வெஜிடேபிள் சாண்ட்விச்
Page 1 of 1
வெஜிடேபிள் சாண்ட்விச்
தேவையான பொருட்கள்.....
கோதுமை பிரட் - 8
வெங்காயம் - 1
குடைமிளகாய் - 1
கேரட் - 1
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
சீஸ் - 1/2 கப் (துருவியது)
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை....
• குடைமிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
• கேரட்டை துருவிக்கொள்ளவும்
• ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, நறுக்கிய குடைமிளகாய் மற்றும் கேரட்டை போட்டு வதக்க வேண்டும்.
• பின்னர் அதில் மிளகாய் தூள், மிளகு தூள் மற்றும் உப்பு போட்டு 5 நிமிடம் வதக்கி, இறக்கி விட வேண்டும்.
• பிறகு அதில் துருவிய சீஸை போட்டு, ஒரு முறை கிளறி விட வேண்டும்.
• பின்பு பிரட்டை வைத்து, அதன் மேல் வதக்கிய காய்கறிகளை வைத்து, அதன் மேல் மற்றொரு பிரட்டை வைக்க வேண்டும்.
• இதேப் போன்று அனைத்து பிரட் துண்டுகளையும் செய்ய வேண்டும்.
• பின் அந்த சாண்ட்விச்சை ஒரு பேனில் போட்டு லேசாக எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
• இப்போது சத்தான மிக்ஸ்ட் வெஜிடேபிள் சாண்ட்விச் ரெடி!!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெஜிடேபிள் சாண்ட்விச்
» வெஜிடேபிள் கட்லட்
» வெஜிடேபிள் பாஸ்தா சூப்
» பன்னீர் வெஜிடேபிள் சாலட்
» காரமான... வெஜிடேபிள் தால்
» வெஜிடேபிள் கட்லட்
» வெஜிடேபிள் பாஸ்தா சூப்
» பன்னீர் வெஜிடேபிள் சாலட்
» காரமான... வெஜிடேபிள் தால்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum