பார்லி கீரை சப்பாத்தி
Page 1 of 1
பார்லி கீரை சப்பாத்தி
தேவையான பொருட்கள்....
பார்லி மாவு - 3 கப்
ஏதாவது ஒரு கீரை - 1 கப்
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 2
உப்பு, எண்ணெய் - சிறிதளவு
செய்முறை........
• கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
• ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• கடாயில் 1ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து சிறிது வதக்கிய பின் கீரையை போட்டு 5 நிமிடம் வதக்கி ஆற வைக்கவும்.
• கீரை நன்கு ஆறியவுடம் அதனுடம் பார்லி மாவு, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
• பின் இந்த மாவை சப்பாத்திகளாக உருட்டி தோசைக்கல்லில் போட்டு சுட்டு எடுக்கவும்.
• இதே சுவையான, சத்தான பார்லி கீரை ரெடி

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பார்லி சப்பாத்தி
» சப்பாத்தி,சாதத்துக்கு சுவை சேர்க்கும் கீரை கூட்டு
» பார்லி சூப்
» பார்லி ஜூஸ் பார்லி ஜூஸ்
» பார்லி இட்லி
» சப்பாத்தி,சாதத்துக்கு சுவை சேர்க்கும் கீரை கூட்டு
» பார்லி சூப்
» பார்லி ஜூஸ் பார்லி ஜூஸ்
» பார்லி இட்லி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum