சப்பாத்தி,சாதத்துக்கு சுவை சேர்க்கும் கீரை கூட்டு
Page 1 of 1

பாசிப்பருப்பு&அரைகப், முளைக்கீரை&ஒரு கட்டு, சோயா உருண்டைகள்&5 அல்லது
6, சின்ன வெங்காயம்&4, பூண்டு&4 பல், பச்சை மிளகாய்&2, மஞ்சள்தூள்&கால் டீஸ்பூன்,
உப்பு&தேவையான அளவு.
தாளிக்க: கடுகு & அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு&அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய்&2,
எண்ணெய்&2 டீஸ்பூன்.
பாசிப்பருப்பை மலர வேகவைத்துக் கொள்ளுங்கள். கீரையைப் பொடியாக நறுக்கி,சிறிது உப்பு சேர்த்து, குக்கரில் அரை கப் தண்ணீரும் சேர்த்து, ஒரு விசில் வைத்து இறக்குங்கள்.
பிறகு, பிரஷரை வெளியேற்றி, மூடியைத் திறந்தால் கீரை நிறம் மாறாமல் இருக்கும்.சோயா உருண்டைகளை 2 டம்ளர் கொதிக்கும் நீரில் போட்டு, 5 நிமிடம் கழித்து எடுத்து,தண்ணீரில் 2 முறை போட்டு அலசிப் பிழிந்து, பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளுங்கள். வெந்த பருப்புடன்,
வெங்காயம், பச்சை மிளகாய், சோயா சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு கீரை சேருங்கள். இதை 2 நிமிடம் கொதிக்கவிட்டு, எண்ணெயில் கடுகு,உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்துக் கொட்டி இறக்குங்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பார்லி கீரை சப்பாத்தி
» கீரை கூட்டு
» ஸ்லிம் ஆக்கும் சப்பாத்தி பரோட்டா கூட்டு வகைகள்
» நச்சுக்கொட்டை கீரை கூட்டு
» கீரை பருப்பு கூட்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum