பார்லி சூப்
Page 1 of 1
பார்லி சூப்
பார்லி அரிசி & 1 கோப்பை காய்கறி வேக வைத்த தண்ணீர் & 2 லிட்டர் வில்லைகளாக நறுக்கிய வெங்காயம் & 2 பொடியாக நறுக்கிய கேரட் & 2 பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு & 2 எண்ணெய் & 2 மேஜைக் கரண்டி உப்பு, மிளகுத் தூள் & தேவையான அளவு
பார்லியை தண்ணீரில் எட்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தண்ணீரை வடித்துவிட்டு இரண்டு கோப்பை தண்ணீரை விட்டு பிரஷர் குக்கரில் அரிசியை வேக வைப்பது போல வேக வைக்கவும். எண்ணெயைச் சூடாக்கி வெங்காயத்தைப் போட்டு இரண்டொரு நிமிடங்கள் வதக்கவும். அதில் வேக வைத்த பார்லி, காய்கறி தண்ணீர், நறுக்கிய காய்கறி வகைகள், மசாலாஇலை ஆகியவற்றைச் சேர்க்கவும். பாத்திரத்தில் மூடி, மெல்லிய தீயில் ஏறத்தாழ முப்பது நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். உப்பு, மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பார்லி காய்கறி சூப்
» பார்லி காய்கறி சூப்
» வாழைத்தண்டு பார்லி சூப்
» பார்லி சப்பாத்தி
» லெமன் பார்லி
» பார்லி காய்கறி சூப்
» வாழைத்தண்டு பார்லி சூப்
» பார்லி சப்பாத்தி
» லெமன் பார்லி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum