பார்லி சப்பாத்தி
Page 1 of 1
பார்லி சப்பாத்தி
தேவையான பொருட்கள்....
பார்லி மாவு - 1 கப்
கோதுமை மாவு - 2 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை....
• பார்லி மாவு, கோதுமை மாவு, உப்பு போட்டு தேவையான அளவு சூடான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.
• பின்னர் இந்த மாவை சப்பாத்திகளாக உருட்டி தோசை கல்லில் போட்டு சுடவும்
• சுவையான சத்தான பார்லி சப்பாத்தி ரெடி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum