கோதுமை ரவை பச்சை பட்டாணி இட்லி
Page 1 of 1
கோதுமை ரவை பச்சை பட்டாணி இட்லி
தேவையான பொருட்கள்....
கோதுமை ரவை - 2 கப் (வறுத்தது)
பச்சை பட்டாணி - 1/2 கப் (வறுத்து, லேசாக அரைத்தது)
வெந்தயக்கீரை - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
தயிர் - 5 டீஸ்பூன்
ஓட்ஸ் - 3 டீஸ்பூன்
இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் பேஸ்ட் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை.....
• ஒரு பாத்திரத்தில் கோதுமை ரவை, தயிர், வெந்தயக்கீரை, பட்டாணி, ஓட்ஸ், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் பேஸ்ட், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு இட்லி மாவு பதத்தில் கலந்து அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
• பின்னர் இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இட்லி தட்டில் இட்லிகளாக ஊற்றி வேக வைக்க வேண்டும்.
• வெந்தவுடன் எடுத்து சூடாக பரிமாறவும்.
• வித்தியாசமான பச்சை பட்டாணி இட்லி ரெடி

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பச்சை பட்டாணி ரவா பாத்
» பச்சை பட்டாணி ரவா பாத்
» பச்சை பட்டாணி ரவா பாத்
» பச்சை பட்டாணி ரவா பாத்
» பச்சை பட்டாணி சூப்
» பச்சை பட்டாணி ரவா பாத்
» பச்சை பட்டாணி ரவா பாத்
» பச்சை பட்டாணி ரவா பாத்
» பச்சை பட்டாணி சூப்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum