தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பச்சை பட்டாணி ரவா பாத்

Go down

பச்சை பட்டாணி ரவா பாத் Empty பச்சை பட்டாணி ரவா பாத்

Post  meenu Wed Mar 06, 2013 4:43 pm

ரவை - 1 கப் (வறுத்தது),
தக்காளி - 3,
பச்சை பட்டாணி - கால் கப்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
சோம்பு - கால் டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
அரைப்பதற்கு:
தேங்காய்த் துருவல் - சிறிது,
இஞ்சி - ஒரு துண்டு,
பச்சை மிளகாய் - 2,
பச்சை கொத்தமல்லி - சிறிது,
உப்பு - ஒரு சிட்டிகை.
தாளிப்பதற்கு:
நெய் - 1 டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
தேவைக்கேற்ப கறிவேப்பிலை.
ரவையை வறுத்துக்கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்க வேண்டும். அரைக்க வேண்டிய அனைத்தையும் அரைத்துக் கொள்ளவும். எண்ணெயை காயவைத்து, சோம்பு போட்டு தாளித்து அரைத்து வைத்துள்ளதுடன் பட்டாணி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

இத்துடன் போதுமான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விட்டு பிறகு ரவையை சேர்த்துக் கிளறவும். வெந்ததும் நெய்யை ஊற்றி கொத்தமல்லியை கிள்ளிப் போட்டு பரிமாறவும்.

குறிப்பு: இந்த ரவா பாத் சிறிது தளர்த்தியாக இருந்தால் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum