பச்சை பட்டாணி சூப்
Page 1 of 1
பச்சை பட்டாணி சூப்
பச்சை பட்டாணி- 200 கிராம்
பெரிய வெங்காயம்-1
தக்காளி-2
பூண்டு- 4 பற்கள்
மிளகு- 2 ஸ்பூன்
உப்பு தேவையானது
வெண்ணெய்- கொஞ்சம்
பட்டாணியுடன், தக்காளி,பூண்டு, வெங்காயம், மிளகு,உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும். ஆறியபின் மிக்ஸியில் அரைத்து தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு பரிமாறவும்.
பட்டாணியை வேகவைத்து அரைப்பதால் கார்ன்ப்ளவர் சேர்க்கவேண்டாம். அதிலேயே மாவுபதம் இருப்பதால் சூப்பின் பதம் இருக்கும். தேவையானால் குடிக்கும்சமயம் வெண்ணெய் போட்டு கொள்ளவும். சூப்பை எப்பொழுதுமே சூடாகதான் குடிக்க வேண்டும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பச்சை பட்டாணி ரவா பாத்
» பச்சை பட்டாணி ரவா பாத்
» பச்சை பட்டாணி ரவா பாத்
» பச்சை பட்டாணி ரவா பாத்
» பச்சை பட்டாணி - காலிஃபிளவர் பொரியல்
» பச்சை பட்டாணி ரவா பாத்
» பச்சை பட்டாணி ரவா பாத்
» பச்சை பட்டாணி ரவா பாத்
» பச்சை பட்டாணி - காலிஃபிளவர் பொரியல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum