பச்சை பட்டாணி ரவா பாத்
Page 1 of 1
பச்சை பட்டாணி ரவா பாத்
ரவை & 1 கப் (வறுத்தது), தக்காளி & 3, பச்சை பட்டாணி & கால் கப், மஞ்சள்தூள் & கால் டீஸ்பூன், சோம்பு & கால் டீஸ்பூன், உப்பு & தேவையான அளவு.
அரைப்பதற்கு: தேங்காய்த் துருவல் & சிறிது, இஞ்சி & ஒரு துண்டு, பச்சை மிளகாய் & 2, பச்சை கொத்தமல்லி & சிறிது, உப்பு & ஒரு சிட்டிகை.
தாளிப்பதற்கு: நெய் & 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் & 1 டேபிள் ஸ்பூன், தேவைக்கேற்ப கறிவேப்பிலை.
ரவையை வறுத்துக்கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்க வேண்டும். அரைக்க வேண்டிய அனைத்தையும் அரைத்துக் கொள்ளவும். எண்ணெயை காயவைத்து, சோம்பு போட்டு தாளித்து அரைத்து வைத்துள்ளதுடன் பட்டாணி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
இத்துடன் போதுமான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விட்டு பிறகு ரவையை சேர்த்துக் கிளறவும். வெந்ததும் நெய்யை ஊற்றி கொத்தமல்லியை கிள்ளிப் போட்டு பரிமாறவும்.
குறிப்பு: இந்த ரவா பாத் சிறிது தளர்த்தியாக இருந்தால் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பச்சை பட்டாணி ரவா பாத்
» பச்சை பட்டாணி ரவா பாத்
» பச்சை பட்டாணி ரவா பாத்
» பச்சை பட்டாணி சூப்
» பச்சை பட்டாணி - காலிஃபிளவர் பொரியல்
» பச்சை பட்டாணி ரவா பாத்
» பச்சை பட்டாணி ரவா பாத்
» பச்சை பட்டாணி சூப்
» பச்சை பட்டாணி - காலிஃபிளவர் பொரியல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum