ஃப்ரூட்ஸ் லெமன் ஜூஸ்
Page 1 of 1
ஃப்ரூட்ஸ் லெமன் ஜூஸ்
தேவையானவை
கொய்யாப்பழம் - 1
வாழைப்பழம் – 1
உரித்த மாதுளம்பழ முத்துக்கள் – ஒரு கப்
எலுமிச்சம்பழம் – 1
சுகர் லைட் (அ) தேன் – தேவையான அளவு
செய்முறை:
• எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து சாறு எடுக்கவும்.
• கொய்யப்பழத்தை துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
• மிக்சியில் கொய்யாப்பழம், வாழைப்பழம், மாதுளை முத்துக்களைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
• அரைத்த கலவையுடன் சுகர் லைட் (அ) தேன், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து பருகவும்.
குறிப்பு: இது, புளிப்பும் இனிப்பும் கலந்த
வித்தியாசமான சுவையில் இருக்கும். எலுமிச்சம்பழத்துக்கு பதில் காய்ச்சி ஆற
வைத்த பால் சேர்த்தும் அருந்தலாம். இது ரத்தத்தைச் சுத்திகரிக்கும்!

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கார்ன் ஃப்ரூட்ஸ் சாலட் கார்ன் ஃப்ரூட்ஸ் சாலட்
» லெமன் பார்லி ஜூஸ்
» ஃப்ரூட்ஸ் அடை
» ஃப்ரூட்ஸ் லஸ்ஸி
» கார்ன் ஃப்ரூட்ஸ் சாலட்
» லெமன் பார்லி ஜூஸ்
» ஃப்ரூட்ஸ் அடை
» ஃப்ரூட்ஸ் லஸ்ஸி
» கார்ன் ஃப்ரூட்ஸ் சாலட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum