தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரெட் சாண்ட்விச்

Go down

பிரெட் சாண்ட்விச்                      Empty பிரெட் சாண்ட்விச்

Post  ishwarya Thu Mar 14, 2013 4:49 pm

தேவையானவை:

கோதுமை பிரெட் ஸ்லைஸ்- 6,
வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
நூடுல்ஸ் (வெந்தது) - அரை கப்,
வெங்காயம் - ஒன்று,
பச்சை மிளகாய், இஞ்சி துண்டுகள் - ஒரு டீஸ்பூன்,
உருளைக்கிழங்கு (வேக வைத்தது) - 2,
தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்,
கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

• வெங்காயம், இஞ்சி,கொத்தமல்லி இலை, ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

• உருளைக்கிழங்கை மசித்து கொள்ளவும்

• கடாயில் வெண்ணெயை சேர்த்து, உருகியதும்... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் - இஞ்சி துண்டுகள், உப்பு சேர்த்துக் கிளறவும். வெங்காயம் வெந்ததும் நூடுல்ஸ், மசித்த உருளைக்கிழங்கு, தக்காளி சாஸ், கொத்தமல்லி இலை சேர்த்துக் கலக்கவும்.

• இந்தக் கலவையில் 2 டீஸ்பூன் எடுத்து, ஒரு பிரெட் ஸ்லைஸ் மீது பரவலாக வைக்கவும்.

• மற்றொரு பிரெட் ஸ்லைசை மேலே வைத்து லேசாக அழுத்திவிட்டு பரிமாறலாம்.

குறிப்பு: மிகக் குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய இந்த சாண்ட்விச் பிரேக்ஃபாஸ்ட்டுக்கு ஏற்றது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum