கோதுமை பிரெட் சாண்ட்விச்
Page 1 of 1
கோதுமை பிரெட் சாண்ட்விச்
தேவையானவை:
கோதுமை பிரெட் - 4
கேரட் - 2
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
குடமிளகாய் - 1
இஞ்சி பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
வெண்ணெய் - தேவையான அளவு
புதினா இலை - ஒரு கைப்பிடி
எண்ணெய் உப்பு - தேவையான அளவு
செய்முறை:
• வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும்.
• தக்காளி, குடமிளகாயைப் பொடியாக நறுக்கவும்.
• கேரட்டை துருவிக் கொள்ளவும்.
• கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கேரட், வெங்காயம், குடமிளகாய், தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கி வைத்துக்கொள்ளவும்.
• பின்னர் புதினாவை வதக்கி, மிக்ஸியில் அரைத்து, அதனுடன் இஞ்சி பேஸ்ட், வெண்ணெய் சேர்த்துக் குழைத்து கோதுமை பிரெட்டின் மேல் தடவவும்.
• பின்னர் அதன் மேல் பரவலாக வதக்கிய காய்கறி மசாலாவை வைத்து, கொத்தமல்லி தூவி, மேலே ஒரு ஸ்லைஸ் பிரெட் வைத்து, டோஸ்ட்டரில் டோஸ்ட் செய்யவும்.
• சத்தான இந்த கோதுமை பிரெட் சாண்ட்விச் டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் உகந்தது.
குறிப்பு: கோதுமை பிரெட் நார்ச்சத்து உடையது. காலை, மாலை நேரத்தில் சாப்பிடக்கூடிய அருமையான டிபன் இது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum