தக்காளி, குடைமிளகாய் சாண்ட்விச்
Page 1 of 1
தக்காளி, குடைமிளகாய் சாண்ட்விச்
தேவையான பொருட்கள்:
கோதுமை பிரட் - 6 துண்டுகள்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
தக்காளி - 2
குடைமிளகாய் - 1
வெங்காயம் - 1
பன்னீர் - 150 கிராம்
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
• தக்காளி, குடை மிளகாய், வெங்காயம், பன்னீரை சம அளவில் வெட்டிக் கொள்ளவும்.
• முதலில் பிரட்டின் இரண்டு பக்கங்களிலும் வெண்ணெய் தடவி, டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
• பின்னர் ஒரு வாணலிலை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, குடைமிளகாய், பன்னீர் மற்றும் தக்காளி சேர்த்து, லேசாக 2 நிமிடம் வதக்க வேண்டும்.
• பிறகு அதில் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, இறக்கவும்.
• இந்த தக்காளி கலவையை, டோஸ்ட் செய்த ஒரு பிரட்டின் நடுவே வைத்து, மற்றொரு பிரட் துண்டை வைத்து மூடி பரிமாற வேண்டும்.
• இப்போது சூப்பரான தக்காளி குடைமிளகாய் சாண்ட்விச் ரெடி!!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தக்காளி குடைமிளகாய் சாலட்
» குடைமிளகாய் ஊத்தப்பம்
» தக்காளி மற்றும் பன்னீர் சாண்ட்விச்
» Published On: Wed, Mar 6th, 2013 சமையல் | By admin தக்காளி மற்றும் பன்னீர் சாண்ட்விச் செய்வது எப்படி..?
» குடைமிளகாய் சட்னி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum