தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

Published On: Wed, Mar 6th, 2013 சமையல் | By admin தக்காளி மற்றும் பன்னீர் சாண்ட்விச் செய்வது எப்படி..?

Go down

 Published On: Wed, Mar 6th, 2013 சமையல் | By admin தக்காளி மற்றும் பன்னீர் சாண்ட்விச் செய்வது எப்படி..? Empty Published On: Wed, Mar 6th, 2013 சமையல் | By admin தக்காளி மற்றும் பன்னீர் சாண்ட்விச் செய்வது எப்படி..?

Post  meenu Tue Mar 12, 2013 12:08 pm


4


tomato-paneer-sandwichசாண்ட்விச் ஒரு சிறந்த ஸ்நாக்ஸ் போன்றும், காலை உணவாகவும் இருக்கும். மேலும் சாண்ட்விச்சில் நிறைய வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சுவையில் இருக்கும்.

அதிலும் சாண்ட்விச் பொதுவாக விருப்பத்திற்கேற்றாற் போல் இருப்பதால், விருப்பமான முறையில் பிடித்த காய்கறிகள் அல்லது பழங்களை வைத்து பலவாறு செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

ப்ரெஞ்ச் பிரட் – 6 துண்டுகள்

வெண்ணெய் – 1 டீஸ்பூன்

தக்காளி – 1/2 கப் (நறுக்கியது)

குடைமிளகாய் – 1/2 கப் (நறுக்கியது)

வெங்காயம் – 1/2 கப் (நறுக்கியது)

பன்னீர் – 1/2 கப் (நறுக்கியது)

மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் பிரட்டின் இரண்டு பக்கங்களிலும் வெண்ணெய் தடவி, டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலிலை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, குடைமிளகாய், பன்னீர் மற்றும் தக்காளி சேர்த்து, லேசாக 2 நிமிடம் வதக்க வேண்டும்.

பிறகு அதில் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, இறக்கி விட வேண்டும்.

பின்பு அந்த தக்காளி கலவையை, டோஸ்ட் செய்த ஒரு பிரட்டின் நடுவே வைத்து, மற்றொரு பிரட் துண்டை வைத்து மூடி பரிமாற வேண்டும்.

இப்போது சூப்பரான தக்காளி மற்றும் பன்னீர் சாண்ட்விச் ரெடி!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  Published On: Sat, Feb 9th, 2013 சமையல் | By admin சமையல் டிப்ஸ்! – நிச்சயம் உங்களை ஸ்மார்ட் குக் ஆக்கும்!
» தக்காளி மற்றும் பன்னீர் சாண்ட்விச்
»  Published On: Tue, Mar 5th, 2013 இலங்கை / சமுதாய சீர்கேடுகள் / செய்திகள் | By admin குளித்துக்கொண்டிருந்த சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய இளைஞன்!
» தக்காளி, குடைமிளகாய் சாண்ட்விச்
»  Published On: Tue, Mar 5th, 2013 பெண்கள் | By admin பெண்களே..! ஆண்களிடம் பழகும் முன்பு இதைப் படியுங்கள்..!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum