சினிமாவில் இருந்து விலகி விட்டேனா?
Page 1 of 1
சினிமாவில் இருந்து விலகி விட்டேனா?
சென்னை : ‘கருப்பசாமி குத்தகைதாரர்’ படம் மூலம் அறிமுகமானவர் மீனாட்சி. பிறகு சில படங்களில் நடித்த மீனாட்சி, சமீபகாலமாக எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. அவர் சினிமாவை விட்டு விலகி விட்டதாகச் செய்திகள் வெளியானது. இதை மறுத்துள்ளார் மீனாட்சி. அவர் அளித்த பேட்டி: சினிமாவை விட்டு நான் விலக மாட்டேன். ‘மந்திர புன்னகை’ படத்துக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தது.
அந்த நேரத்தில் நான் மும்பையில் சில விளம்பரப் படங்களில் பிசியாகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அதனால் தமிழ்ப் படங்களில் நடிக்க முடியவில்லை. பிறகு என் தந்தைக்கு உடல் நலமில்லாமல் போய்விட்டது. அவருக்கு மும்பையிலும், ஆஸ்திரேலியாவிலும் பிசினஸ் இருக்கிறது. அதை கவனிக்க வேண்டி வந்து விட்டது. அதனால்தான் இந்த இடைவெளி. இப்போது தந்தை குணமடைந்து விட்டார். நானும் சினிமாவில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டேன். தமிழில் சில படங்களில் நடிக்கப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குடும்ப பிரச்னையால் சினிமாவில் இருந்து ஒதுங்கினேன்
» சினிமாவில் இருந்து ஓய்வு பெறுகிறார் அமிதாப்?
» நடிகை சோனா ஒரு வருடம் சினிமாவில் இருந்து விலகல்!
» கடனாளியாக இருந்து சினிமாவில் உயர்ந்தேன்: ஐதராபாத்தில் கமலஹாசன் பேட்டி
» சினிமாவில் ஜுவாலா கட்டா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum