தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆங்கில படங்களை காப்பி அடிக்கும் இயக்குனர்களின் கதையா? : டைரக்டர் பேட்டி

Go down

ஆங்கில படங்களை காப்பி அடிக்கும் இயக்குனர்களின் கதையா? : டைரக்டர் பேட்டி  Empty ஆங்கில படங்களை காப்பி அடிக்கும் இயக்குனர்களின் கதையா? : டைரக்டர் பேட்டி

Post  ishwarya Thu Mar 14, 2013 3:15 pm

ஆங்கில படங்களை காப்பி அடிக்கும் இயக்குனர்கள் பற்றிய கதையாக ‘சுட்ட கதை படம் உருவாகிறதா என்றதற்கு பதில் அளித்தார் இயக்குனர். பிரதாப் போத்தனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சுபு. ‘சுட்ட கதை என்ற பெயரில் படம் இயக்குகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: ஆங்கில படங்களை பார்த்து ஸ்கிரிப்ட் உருவாகும் இயக்குனர்கள் கதையா என்கிறார்கள். இந்த பட தலைப்புக்கு அப்படி அர்த்தம் கிடையாது. யாரையும் கிண்டல் செய்து படம் எடுக்கவும் மாட்டேன். இப்படம் சில கொலை சம்பவங்களை பின்னணியாக கொண்டு உருவாகிறது.

ஆனால் அந்த காட்சிகள் கொடூரமாக இருக்காது. காமெடியாக இக்கொலைகள் நடக்கும். படத்தின் நோக்கம் நகைச்சுவைதான். 90களில் காமிக் நாவல்கள் பிரபலம். இப்படத்திற்கான ஸ்டில்களும் அந்த பாணியில்தான் இருக்கும். நண்பன், பொய் சொல்லப்போறோம் படங்களில் நடித்த பாலாஜி, யூ டியூபில் ஸ்டெப் ஸ்டெப் மணி என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமான வெங்கி ஹீரோக்கள். லட்சுமி பிரியா ஹீரோயின். மற்றும் நாசர், எம்.எஸ்.பாஸ்கர், உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நிஷார் ஒளிப்பதிவு. இசை மேட்லி புளூஸ், தயாரிப்பு ரவீந்தர் சந்திரசேகர். இதன் ஷூட்டிங் கொடைக்கானல், சென்னையில் நடக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இயக்குனர்களின் செல்ல பெண் ஹன்சிகாவின் சிறப்பு பேட்டி.
» பாடல்களில் ஆங்கில வார்த்தை கலப்பதா?: டைரக்டர் பேரரசு கண்டனம்
» தென்னிந்திய படங்களை ஒதுக்கிவிட்டு இந்தி படங்களில் மட்டும் கவனமா? : இலியானா பேட்டி
» டைரக்டர் விஜய்யுடன் காதலா?அமலாபால் பேட்டி
» நடிகை அஞ்சலி மீது நடிகர் சங்கத்தில் புகார்: டைரக்டர் களஞ்சியம் பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum