பிரபு சாலமன் இயக்கத்தில் கவுதம்
Page 1 of 1
பிரபு சாலமன் இயக்கத்தில் கவுதம்
சென்னை : ‘கும்கி’ படத்தில் பிரபு மகன் விக்ரமை அறிமுகப்படுத்திய பிரபு சாலமன், அடுத்து கார்த்திக் மகன் கவுதமை இயக்குகிறார் என்று கூறப்படுகிறது. கவுதம், தற்போது மணிரத்னம் இயக்கியுள்ள ‘கடல்’ படத்தில் நடித்துள்ளார். இதில் அவர் ஜோடியாக ராதா மகள் துளசி நடித்துள்ளார். இந்தப் படம், பிப்ரவரி 1,ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில் தனது அடுத்தப் படத்தில் கவுதமை, பிரபு சாலமன் இயக்குகிறார் என்று கூறப்படுகிறது. இது பற்றி பிரபு சாலமன் தரப்பில் விசாரித்தபோது, ‘இந்த படத்தின் கதை விவாதத்திற்காக, வரும் 7,ம் தேதி தனது குழுவினருடன் பிரபு சாலமன் துபாய் செல்கிறார். அங்கிருந்து வந்த பிறகுதான் எதுவும் உறுதி செய்யப்படும்’ என்று தெரிவித்தனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பிரபு சாலமன் இயக்கத்தில் ஹீரோவாகிறார் சிவாஜி பேரன் விக்ரம் பிரபு!
» பிரபு சாலமன் இயக்கத்தில் கௌ
» இனி இயக்கம் மட்டும்தான்: பிரபு சாலமன்
» பிரபு சாலமன் - கர்த்தர் காப்பாற்றினார்
» கடலுக்கு கரை கட்டிய பிரபு சாலமன்
» பிரபு சாலமன் இயக்கத்தில் கௌ
» இனி இயக்கம் மட்டும்தான்: பிரபு சாலமன்
» பிரபு சாலமன் - கர்த்தர் காப்பாற்றினார்
» கடலுக்கு கரை கட்டிய பிரபு சாலமன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum