தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கடலுக்கு கரை கட்டிய பிரபு சாலமன்

Go down

 கடலுக்கு கரை கட்டிய பிரபு சாலமன் Empty கடலுக்கு கரை கட்டிய பிரபு சாலமன்

Post  ishwarya Mon Mar 04, 2013 5:56 pm

கார்த்திக் மகன் கௌதமின் புகைப்படத்தைப் பார்க்காமலே அவரை வைத்து படம் செய்ய ஆளாளுக்கு முட்டி மோதினார்கள். இந்த போட்டியில் கடைசியில் ஜெயித்திருப்பவர் பிரபு சாலமன்.

கடல் படத்தில் அறிமுகமாகியிருக்கும் கௌதம், துளசியில் துளசிக்கு அவரது முகம் போஸ்ட‌ரில் வருவதற்கு முன்பே யான் படத்தில் ‌ஜீவா ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கௌதமுக்கு அரை டஜன் வாய்ப்புகள் வ‌ரிசைகட்டி நின்ற போதிலும் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை. இந்நிலையில் பிரபு சாலமனின் புதிய படத்தில் கௌதம் ஒப்பந்தமாகியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன.

இந்தப் புதிய படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் தயா‌ரிக்கும் என‌த் தெ‌ரிகிறது.
கார்த்திக் மகன் கௌதம், பிரபு சாலமன்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum