தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இனி இயக்கம் மட்டும்தான்: பிரபு சாலமன்

Go down

இனி இயக்கம் மட்டும்தான்: பிரபு சாலமன்  Empty இனி இயக்கம் மட்டும்தான்: பிரபு சாலமன்

Post  ishwarya Tue Mar 12, 2013 5:13 pm

சென்னை : ‘மைனா’, ‘சாட்டை’, ‘கும்கி’ படங்களை ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனத்துக்காக ஜான் மேக்ஸுடன் இணைந்து தயாரித்தவர், பிரபு சாலமன். தற்போது அந்நிறுவனத்தில் இருந்து விலகி இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: ஒரு இயக்குனருக்கு படம் இயக்குவதில் மட்டுமே அதிக கவனம் இருக்க வேண்டும். ஒரே நேரத்தில் இயக்கம், தயாரிப்பு என்றால் இரு துறைகளிலும் கவனம் செலுத்துவது சிரமம். அதனால் ஷாலோம் ஸ்டுடியோஸில் இருந்து விலகினேன். அந்நிறுவனத்தில் ஜான் மேக்ஸ் மட்டும் தயாரிப்பாளராக இருக்கிறார். இனி படம் இயக்குவதில் மட்டும் கவனம் செலுத்துவேன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum