பிரபு சாலமன் இயக்கத்தில் கௌ
Page 1 of 1
பிரபு சாலமன் இயக்கத்தில் கௌ
கடல் கௌதமுக்கும், துளசிக்கும் நல்ல அறிமுகமாக அமையவில்லை. இருந்தாலும் துளசிக்கு யான் படம் கிடைத்திருக்கிறது. கௌதமுக்கு நீண்ட க்யூ வரிசையில் காத்திருக்கிறார்கள், கால்ஷீட் கேட்டு.
கௌதமுடன் ஒப்பிடுகையில் விக்ரம் பிரபுவின் அறிமுகம் சூப்பர் என்றுதான் சொல்ல வேண்டும். கும்கி சுமாராக இருந்தாலும் வேறு படங்கள் வெளியாகாததாலும், கும்கியைவிட மற்ற படங்கள் மோசமாக இருந்ததாலும் நல்ல படம் என்ற பெயருடன் நல்ல வசூலையும் பெற்றது. ஸோ, பிரபு சாலமன் ஆன் டிமாண்ட்.
இவர் இயக்கும் அடுத்தப் படத்தில் கௌதம் ஹீரோ. படத்தின் மற்ற விவரங்களை பிரபு சாலமனே விரைவில் அறிவிக்க உள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பிரபு சாலமன் இயக்கத்தில் ஹீரோவாகிறார் சிவாஜி பேரன் விக்ரம் பிரபு!
» பிரபு சாலமன் இயக்கத்தில் கவுதம்
» இனி இயக்கம் மட்டும்தான்: பிரபு சாலமன்
» பிரபு சாலமன் - கர்த்தர் காப்பாற்றினார்
» கடலுக்கு கரை கட்டிய பிரபு சாலமன்
» பிரபு சாலமன் இயக்கத்தில் கவுதம்
» இனி இயக்கம் மட்டும்தான்: பிரபு சாலமன்
» பிரபு சாலமன் - கர்த்தர் காப்பாற்றினார்
» கடலுக்கு கரை கட்டிய பிரபு சாலமன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum