தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மாற்றான் மனைவியுடன் கொழும்பிற்கு செல்ல முயற்சித்த யாழ்.கணவன் பஸ்ஸில் மடக்கி பிடிப்பு!

Go down

மாற்றான் மனைவியுடன் கொழும்பிற்கு செல்ல முயற்சித்த யாழ்.கணவன் பஸ்ஸில் மடக்கி பிடிப்பு! Empty மாற்றான் மனைவியுடன் கொழும்பிற்கு செல்ல முயற்சித்த யாழ்.கணவன் பஸ்ஸில் மடக்கி பிடிப்பு!

Post  meenu Wed Mar 13, 2013 4:43 pm


8


running loversதனது பக்கத்து வீட்டில் குடியிருந்தவரின் மனைவியுடன் கொழும்பிற்கு செல்ல முயற்சித்த ஒருவரை பஸ் நிலையத்தில் வைத்து அவரது சொந்த மனைவி கையும் களவுமாக பிடித்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் நேற்று முன்தினம் மாலை சுமார் 7.00 மணியளவில் பண்ணையிலிருந்து கொழும்பு புறப்பட்டுச் செல்லும் தனியார் பஸ் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இளங் கணவனும் மனைவியும் போல ஆண்ணொருவரும் பெண்ணொருவரும் கொழும்பு செல்வதற்கான பஸ்ஸில் ஏறியுள்ளனர். நடத்துனரிடம் பற்றுச் சீட்டுகளைப் பெற்றுக் கொண்ட இவர்கள் இருவரும் அருகருகில் உள்ள இருக்கைகளில் அமர்ந்திருந்துள்ளனர்.

சற்று நேரத்தில் அருகிருந்த ஆணிடம் சத்தமிட்டுக்கொண்டு பஸ்ஸின் உள்ளே தனது பெண் பிள்ளையுடன் வந்த இளம் பெண்ணொருவர் உரத்துக் கூச்சலிட்டுள்ளார்.

இதன்போது தான் தன்னுடைய மனைவியல்லாத ஒரு பெண்ணுடன் அவர் கொழும்பிற்கு செல்ல முயற்சித்துள்ளது தெரியவந்ததுள்ளது.

இதன் பின்னர் தான் இவரும் தனித்தனியாக திருமணம் செய்துள்ளனர் என்றும் இவரும் தனித்தனியாக பக்கத்து வீட்டில் குடியிருக்கின்றனர் என்று தெரியவந்தது.

இதன் பின்னர் சண்டை முற்றியதைத் தொடர்ந்து குறித்த குடும்பத்தர் தனது சொந்த மனைவியுடன் பிள்ளையுடனும் வீட்டிற்கு திரும்பிச் சென்றார். அவருடன் வந்த பெண்ணும் பஸ்ஸில் இருந்து இறங்கிச் சென்றுள்ளார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பாலியல்வல்லுறவு: சிறுமிகள் சிதைப்பு: நிர்வாணமாக படமும் பிடிக்கப்பட்டதாம்: கொடூரன் மடக்கி பிடிப்பு!
» அதிபர், ஆசிரியரின் தவறான வழிநடத்துதலால் பல்கலைக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் யாழ்.மாணவிகள்
»  எனக்கு வயது 70. எல்லா கடமைகளையும் முடித்துவிட்டு என் மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். வயது காரணமாக உடல்நிலை படுத்துகிறது. இந்த வயதான காலத்தில் வெளியே செல்ல பயம்; ஏதேனும் ஆகிவிடுமோ எ ன்கிற கவலைதான். எங்கும் செல்லாமல் செய்யக்கூடிய எளிய பரிகாரங்களைக்
» வயலில் பெண்களை தாக்கி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த குழுவினர்!
» டெல்லியில் பயங்கரம்! ஓடும் பஸ்ஸில் மாணவி பாலியல் பலாத்காரம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum