தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாலியல்வல்லுறவு: சிறுமிகள் சிதைப்பு: நிர்வாணமாக படமும் பிடிக்கப்பட்டதாம்: கொடூரன் மடக்கி பிடிப்பு!

Go down

பாலியல்வல்லுறவு: சிறுமிகள் சிதைப்பு: நிர்வாணமாக படமும் பிடிக்கப்பட்டதாம்: கொடூரன் மடக்கி பிடிப்பு! Empty பாலியல்வல்லுறவு: சிறுமிகள் சிதைப்பு: நிர்வாணமாக படமும் பிடிக்கப்பட்டதாம்: கொடூரன் மடக்கி பிடிப்பு!

Post  meenu Sat Mar 16, 2013 1:09 pm



0


09 மற்றும் 10 வயது சிறுமிகள் இருவரை நிர்வாணமாக்கி கையடக்கத் தொலைபேசியில் படமெடுத்து அவர்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஒழுக்கக் கேடான சம்பவம் பிலியந்தலை – தொம்பே – பொல்கொடகங்கே நீராடும் இடத்தில் நேற்று (18) இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட குறித்த சிறுமிகள் இருவரும் வைத்திய பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் இருந்து ஆபாச வீடியோக்களும் சிறுமிகளை நிர்வாணமாக்கி எடுத்த வீடியோக்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் இன்று (19) கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மாற்றான் மனைவியுடன் கொழும்பிற்கு செல்ல முயற்சித்த யாழ்.கணவன் பஸ்ஸில் மடக்கி பிடிப்பு!
» பாலியல் துஸ்பிரயோகம்: வயோதிபரால் இரு சிறுமிகள் சிதைப்பு
» வவுனியாவில் பாலியல் வல்லுறவு: 9, 10 வயது சிறுமிகள் சிதைப்பு: 59 வயது முதியவர் கைது
» மாணவியின் கண்கள் கைகளை கட்டி மூவர் பாலியல்வல்லுறவு!
» ஓடும் பஸ்ஸில் பயணிகள் முன்பாக இளம் பெண்ணை கற்பளித்த கொடூரன்! (படங்கள்)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum