அதிபர், ஆசிரியரின் தவறான வழிநடத்துதலால் பல்கலைக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் யாழ்.மாணவிகள்
Page 1 of 1

யாழில் மானிப்பாயில் உள்ள பிரபல்யமான பாடசாலையில் தோற்றி க.பொ.த உயர்தரத்தில் சத்தியடைந்த இரு மாணவிகள் அதிபர், ஆசிரியர்களின் தவறான வழிநடத்தல்களால் பல்கலைக்கழகத்தினை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த பாடசாலையில் கல்வி கற்ற இரண்டு மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாவதற்கான புள்ளிகளைப் பெற்ற போதும் அவர்கள் பொது விவேகப் பரீட்சையில் குறைந்தளவு புள்ளிகளைப் பெற்றதால் இரண்டாம் தரம் பொது விவேகப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு மாணவிகள் பாடசாலை ஊடாக விண்ணப்பித்த போதும் அவர்களது பரீட்சை அனுமதி அட்டைகளை பாடசாலை அதிபர் கொடுக்க மறுத்துள்ளதோடு மாணவிகளையும் கடுமையாக அச்சுறுத்தியதால் இதனால் மாணவிகள் பரீட்சைக்கு தோற்றவில்லை.
இந்நிலையில் தற்போது இந்த மாணவிகள் இருவரையும் மூன்று தடவைக்குள்ளாக பொது விவேகப் பரீட்சையில் சித்தியடைந்த பெறுபேற்றை அனுப்பி வைக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளதால் மாணவிகள் இருவரும் மீண்டும் இரண்டாம் தரம் பரீட்சைக்கு தோற்றினால் பாடசாலையின் பெறுபேற்று விகிதாசாரம் வீழ்ச்சியடைந்து விடும் என அதிபரும் ஆசிரியர்களும் மாணவிகளை அச்சுறுத்தியதால் இரண்டாம் தரம் பரீட்சைக்க தோற்றுவதற்கு அனுமதிக்கவில்லையென்று மாணவிகள் தெரிவிக்கின்றனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காதலை மறக்க முடியாமல் தவிக்கும் பிரபுதேவா
» காதலன் பெயரை அழிக்க முடியாமல் தவிக்கும் நடிகை!
» யாழ்.ஆசிரியரின் தாக்குதலில் மாணவனின் செவிப்பறை உடைந்தது!
» ஊடகங்களைக் கண்டு அஞ்சும் யாழ் அரச அதிபர்.
» மாற்றான் மனைவியுடன் கொழும்பிற்கு செல்ல முயற்சித்த யாழ்.கணவன் பஸ்ஸில் மடக்கி பிடிப்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum