தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழ் படத்தில் அமிதாப் கவிதை

Go down

    தமிழ் படத்தில் அமிதாப் கவிதை  Empty தமிழ் படத்தில் அமிதாப் கவிதை

Post  ishwarya Wed Mar 13, 2013 2:33 pm

டெல்லி மாணவி பலாத்கார சம்பவம் தொடர்பான படத்தில் அமிதாப்பச்சன் எழுதிய உருக்கமான கவிதை இடம்பெறுகிறது. டெல்லியில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடந்தது. இந்த சம்பவம் ‘ப்ரீடம்’ என்ற பெயரில் சினிமாவாக தயாரிக்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகும் இப்படத்தை டான் கவுதம் இயக்கு கிறார்.

மாணவியாக ரேவதி என்ற ரே நடிக்கிறார். பாகிஸ்தான் இசை அமைப்பாளர் குலாம் அலி இசை அமைக்கிறார். பின்னணி இசையை அனிரூத் அமைக்கிறார். இந்த சம்பவத்தையொட்டி அமிதாப்பச்சன் உருக்கமான கவிதை எழுதி இருந்தார். அது இப்படத்துக்காக பாடலாக மாற்றப்பட்டு இணைக்கப்பட்டிருக்கிறது. மேலும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக ஆர்ப்பாட்ட காட்சிகள் படமாக்கபட்டன. விரைவில் படத்தை திரையிட திட்டமிட்டுள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum