தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சோனா இயக்கத்தில் தேவ்

Go down

 சோனா இயக்கத்தில் தேவ்  Empty சோனா இயக்கத்தில் தேவ்

Post  ishwarya Wed Mar 13, 2013 2:28 pm

சென்னை : ‘தேவ்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார், நடிகை சோனா. இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழிலும், மலையாளத்திலும் பல படங்களில் நடித்தேன். ‘கோவா’ படத்தை வினியோகம் செய்ததுடன்,

‘கனிமொழி’ படத்தை தயாரித்தேன். இப்போது முதல்முறையாக படம் இயக்கி, யுனிக் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கிறேன். புதுமுகம் தேவ் ஹீரோ. நான் திடீரென்று படம் இயக்க வரவில்லை. கதை எழுதிய பிறகு ஒரு தனியார் திரைப்படக் கல்லூரியில் திரைக்கதை மற்றும் படம் இயக்குவதற்கான பயிற்சி பெற்றேன். குடும்பப்பாங்கான கதையில் காதலைக் கலந்து, தரமான படமாக உருவாக்குகிறேன். இதில் நான் நடிப்பது முடிவாகவில்லை

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum