தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மோகன்லாலின் வில்லி சோனா

Go down

மோகன்லாலின் வில்லி சோனா  Empty மோகன்லாலின் வில்லி சோனா

Post  ishwarya Fri Mar 08, 2013 12:40 pm

தமிழகத்தில் பார்ட்டிகளில் மட்டும் தென்படும் சோனா மலையாளத்தில் நடிக்கிறார். அவரைப் பொறுத்தவரை இது கனவு மெய்ப்படும் நேரம்.

அரண் படத்துக்குப் பிறகு மேஜர் ரவி இயக்கிய எல்லாப் படங்களும் கலெக்சனில் காலை வா‌ரின. இருந்தாலும் ராணுவ தொப்பியை இவர் கழற்றுவதாக இல்லை. அவ‌ரின் புதிய படம் கர்மயோதா-வும் ராணுவத்தை மையமாகக் கொண்டது. மோகன்லால் ஹீரோ.

இதில் கவர்ச்சியான வில்லி நம் சோனா. கொச்சியில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படப்பிடிப்புக்கு வந்ததும் மோகன்லாலுடன் இணைந்து புகைப்படம் எடுத்து தனது நீண்டநாள் கனவை பூர்த்தி செய்து கொண்டார்.

சோனாவுடன் புகைப்படம் எடுக்க பலரும் காத்திருக்க அவர் மோகன்லாலுடன் சேர்த்து போட்டோ எடுத்திருக்கிறார். மோகன்லாலுக்கும் யாருடனாவது சேர்ந்து புகைப்படம் எடுக்கும் ஆசை இருக்கலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum