மலேசிய மற்றும் தமிழ் நடிகர்களின் ஓப்ஸ் கோச டப்பா
Page 1 of 1

சென்னை : ஏ.டி.வி பிக்சர்ஸ், எஸ்.எஸ்.கே ரிசோர்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் தமிழ்ப் படம், ‘ஓப்ஸ் கோச டப்பா’. மலேசியாவில் தனியார் டிடெக்டிவ் ஏஜென்டுகள் கையாளும் ஆபரேஷன்களுக்கு வைக்கப்படும் சங்கேதப் பெயர், ஓப்ஸ். இப்படத்தின் ஹீரோக்களான ஏஜென்டுகளுக்கு பெரிய பிரச்னையைக் கையாள கொடுக்கப்படும் சங்கேதப் பெயர்தான், ‘ஓப்ஸ் கோச டப்பா’. அதாவது, ஆபரேஷன்,சுத்தமான டப்பா என்று அர்த்தம். இது 3,வது பாகமாகும். இதற்குமுன் இரு பாகங்களும் டி.வி.டி படங்களாக மலேசியாவில் ரிலீசாகி வெற்றிபெற்றன. அப்படங்களில் வெவ்வேறு ஆபரேஷன்கள் இடம்பெற்றன.
3ம் பாகம் திரை வடிவில் மலாய் மற்றும் தமிழ் மொழியில் வெளியாகிறது. இரு தாதாக்களின் அட்டகாசத்தை ஒடுக்கும் விதமும், வேற்றுக்கிரகவாசியின் அட்டகாசத்தை முறியடிக்கும் விதமும் திகில் மற்றும் காமெடியுடன் சொல்லப்படுகிறது. மலேசியாவைச் சேர்ந்த லோகநாதன், சசிகுமார், கந்தசாமி ஹீரோக்கள். ஜாஸ்மின் மைக்கேல், நிலாஷா ரவீந்திரன், புவேனி அன் மயன் ஹீரோயின்கள். முக்கிய வேடங்களில் ‘காதல்’ தண்டபாணி,
நிஷா கோத்தாரி நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, உதய குமார். இசை, மன்ஷேர் சிங். இயக்கம், கே.ஆனன். இதை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்வதற்கான விழா சென்னையில் நடந்தது. படத்தில் பணியாற்றிய நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுடன் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி, அமுதா துரைராஜ், மலேசிய அமைச்சர் டிக்ரூஸ் கலந்துகொண்டு பேசினர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சுவிற்சர்லாந்தில் அண்மைக்காலமாக செயற்பட்டுவரும் „வன்முறை மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான அமைப்பு' இலங்கையில் பயங்கரவாதத்தை தூண்டும் நோக்கில் செயற்படுகின்ற ஊடகங்களுக்கு அனுரணை வழங்குவதை நிறுத்திக்கொள்ளுமாக சுவிற்சர்லாந்திலுள்ள தமிழ் வர்த்தகர்களை கேட்டுக்க
» மலேசிய மண்ணின் வரலாறு
» மலேசிய வாலிபரிடம் சிக்கும் பெண்ணின் கதை.
» மலேசிய மண்ணில் பர்த்டே பார்ட்டி நடத்திய மோனிகா
» நடிகர்களின் நிழல் தேவையில்லை - அஞ்சலி.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum