மலேசிய வாலிபரிடம் சிக்கும் பெண்ணின் கதை.
Page 1 of 1

சிக்கி முக்கி‘ படம் பற்றி டைரக்டர் ஸ்ரீகந்த ராஜா கூறும்போது,‘வழக்கமாக கோலிவுட் படங்கள் முழுபடப்பிடிப்பையும் கோலிவுட்டில் முடித்துவிட்டு ஒன்று அல்லது 2 பாடல் காட்சிக்கு மட்டும் வெளிநாடு செல்வார்கள். ஆனால் இப்படத்தில் அது தலைகீழாக நடந்தது. கதைக்களம் மலேசியாவில் நடப்பதால் முழு ஷூட்டிங்கும் மலேசியாவில் நடத்தப்பட்டது. முக்கிய காட்சிகள், காதல் காட்சிகள் எல்லாமே அங்குதான் படமானது.
ஒரேயொரு பாடல் காட்சி மட்டும் சென்னையில் படமாக்கப்பட்டது. இந்திய பெண் ஒருவரை மலேசியா தொழில் அதிபர் கல்யாணம் செய்துகொள்கிறார். அங்கு வாழ செல்லும் பெண் வேறு ஒரு வாலிபன் பிடியில் சிக்கிக்கொள்கிறாள். அதிலிருந்து அவள் மீண்டாளா என்பதே கதை. இப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.செந்தில்குமார் கார் கிளினராக இருந்து டிரைவரானவர். இப்போது தயாரிப்பாளர் ஆகி இருக்கிறார். ஜித்தேஷ், நார்வே நகுலன், திஷா பாண்டே, மும்பை பூஜா, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். லியோ.டி. ஒளிப்பதிவு. கவுதம் இசை. ஏப்ரல் ரிலீஸ்‘ என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வட்டத்திற்குள் சிக்கும் வார்த்தைப் புதிர்கள் 2
» மலேசிய மற்றும் தமிழ் நடிகர்களின் ஓப்ஸ் கோச டப்பா
» மலேசிய மண்ணில் பர்த்டே பார்ட்டி நடத்திய மோனிகா
» மலேசிய சாலை விபத்தில் 5 தமிழர்கள் பலி
» மலேசிய பாராளுமன்றம் கலைப்பு இந்த மாதம் பொதுத்தேர்தல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum