தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகர்களின் நிழல் தேவையில்லை - அஞ்சலி.

Go down

நடிகர்களின் நிழல் தேவையில்லை - அஞ்சலி. Empty நடிகர்களின் நிழல் தேவையில்லை - அஞ்சலி.

Post  ishwarya Sat May 25, 2013 12:46 pm

ஆர்யா, விஷால் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் அஞ்சலி, வத்திக்குச்சி நாயகன் திலீபன் போன்ற புதுமுக நடிகர்களுடனும் நடிக்கிறார். முன்னணி இயக்குனர்களின் படங்களிலும் நடிக்கிறார், புதுமுக இயக்குனர்களின் படங்களிலும் நடிக்கிறார். அந்த வகையில், மற்ற நடிகைகளை மாதிரி நான் உசரத்தில் ஏறி விட்டேன். இனி இறங்கி வரமாட்டேன் என்று யாரிடமும் நெஞ்சை நிமிர்த்தி பேசுவதில்லையாம் அவர்.

கதையும், என்னுடைய கேரக்டரும் பிடித்திருக்கும் பட்சத்தில் எந்த படமாக இருந்தாலும் நடிப்பேன். காரணம், நான் ஹீரோக்களை நம்பியில்லை. என்னை நம்பி மட்டுமே இருக்கிறேன் என்கிறார் அஞ்சலி.

அவரிடத்தில், முன்னணி நடிகர்களுடன் நடிக்கிறபோதுதானே முன்னணி நடிகை என்கிற அந்தஸ்து கிடைக்கும்? என்று கேட்டால், அந்த மாதிரி நடிகை என்கிறபோது, சில படங்களிலேயே வளர்ந்து விடுவோம். ஆனால் சில படங்களோடு இறங்கி காணாமலும் போய் விடுவோம். அதேசமயம், தன் திறமையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு நடிக்கிறபோதுதான் ஒரு தனித்துவம் கிடைக்கும். தனி இடமும் கிடைக்கும். அதனால்தான் நான் என்னை நம்பி மட்டுமே களத்தில் நிற்க விரும்புகிறேன். நடிகர்களின் நிழலில் என்னை காத்துக்கொள்ள ஒருபோதும் நினைத்ததில்லை என்கிறார் அஞ்சலி.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum