மலேசிய சாலை விபத்தில் 5 தமிழர்கள் பலி
Page 1 of 1
மலேசிய சாலை விபத்தில் 5 தமிழர்கள் பலி
மலேசியாவின் ஸ்குடாயில் இருந்து குலாய்ஜாயாவுக்கு தமிழ் குடும்பத்தை சேர்ந்த 6 பேர் நேற்று காரில் சென்றுகொண்டிருந்தனர். ஜோகார் மாநில தேசிய நெடுஞ்சாலையில் கார் வேகமாக சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் உள்ள பெரிய இரும்பு வழிகாட்டி தூணின் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காருக்குள் இருந்த 5 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் 30 நிமிட போராட்டத்திற்கு பிறகு, அவர்களின் உடலை வெளியே எடுத்தனர். இதில் பாவை (65), அவர்களின் இரு மகள்களான செல்வராணி (46), கீதா (42), கார் டிரைவர் ஜி. விக்னேஸ்வரன் (19), ஏ. ஆகாஷ் (7) ஆகியோர் இறந்தனர்.
இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. மலேசியாவில் உள்ள இந்தியர்களில் 75 சதவீதம் பேர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மலேசிய பாராளுமன்றம் கலைப்பு இந்த மாதம் பொதுத்தேர்தல்

» மலேசிய வாலிபரிடம் சிக்கும் பெண்ணின் கதை.
» குண்டும் குழியுமான சாலை
» எரியாத சாலை விளக்குகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum