தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கவுண்டமணி சம்பளத்தை தொட்டார் சந்தானம்!

Go down

கவுண்டமணி சம்பளத்தை தொட்டார் சந்தானம்! Empty கவுண்டமணி சம்பளத்தை தொட்டார் சந்தானம்!

Post  ishwarya Sat Apr 20, 2013 4:47 pm

கவுண்டமணியின் காமெடியைப் போ‌லவே ரைமிங்… டைமிங்… என்று சகலத்தையும் கலந்து கட்டி ஜெயித்தவர் காமெடி நடிகர் சந்தானம். இளம் நாயகர்களின் விருப்ப காமெடியனாக உயர்ந்து வந்திருக்கும் சந்தானத்தின் காமெடி டயலாக்கள் ரொம்பவே பிரபலமவைந்து வருகிறது.

அடுத்தடுத்து சந்தானம் நடித்த படங்கள் வெற்றிப்படங்கள் பட்டியலில் இணைந்தாலும் பட்ஜெட்டுக்கு ஏற்ற சம்பளத்தை மட்டுமே பெற்றுக் கொண்டிருந்த சந்தானம் இப்போது திடீரென தனது சம்பளத்தை விர்ர்ர்ரென உயர்த்தி விட்டார்.

ஆம்!

தற்போது சந்தானம் ஒரு படத்துக்கு ரூ.30 லட்சம் சம்பளம் ‌கேட்கிறார். இந்த தொகை காமெடி நடிகர் கவுண்டமணி வாங்கி அதிகபட்ச சம்பளம் என்பது கூடுதல் தகவல்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum