தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

"விஸ்வரூபம்' தடை பற்றிய கருத்து: விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு

Go down

 "விஸ்வரூபம்' தடை பற்றிய கருத்து: விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு Empty "விஸ்வரூபம்' தடை பற்றிய கருத்து: விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு

Post  ishwarya Fri Mar 22, 2013 6:08 pm



விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தமிழக அரசு விதித்த தடை பற்றி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்த கருத்து தொடர்பாக அவர் மீது முதல்வர் ஜெயலலிதா சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

விஸ்வரூபம் படத்துக்கு அரசு விதித்த தாற்காலிக தடை உத்தரவைக் கண்டித்து விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டிருந்தார். அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ள கருத்துகள் முதல்வர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் இருப்பதாகக் கூறி அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதற்கான மனுவை சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மாநகர அரசு குற்றவியல் வழக்குரைஞர் எம்.எல்.ஜெகன் புதன்கிழமை தாக்கல் செய்தார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகை அஞ்சலி மீது அவதூறு வழக்கு: டைரக்டர் களஞ்சியம் கோர்ட்டில் ஆஜர்
» தேர்தல் முடிவு பற்றிய கருத்து : குஷ்புவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!!
» ‘விஸ்வரூபம்’ படம் பற்றிய கருத்து : நடிகர் சங்கத்துக்கு விஷால் பதில்
» விஜயகாந்த் கட்சி நடிகர் மீது திடீர் கொலை மிரட்டல் வழக்கு
» விஜயகாந்த் குறித்து அவதூறாகப் பேசிய வடிவேலு மீது தேர்தல் ஆணையம் வழக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum