விஸ்வரூபம் விவகாரம்: நடிகர் சங்கத்திற்கு விஷால் கடிதம்
Page 1 of 1
விஸ்வரூபம் விவகாரம்: நடிகர் சங்கத்திற்கு விஷால் கடிதம்
விஸ்வரூபம் பிரச்சனையில் நடிகர் சங்கத்தை தாம் அவமதிக்கவில்லை என நடிகர் விஷால் விளக்கம் அளித்து கடிதம் எழுதியுள்ளார். விஸ்வரூபம் திரைப்படத்துக்கு முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து சில நாட்கள் படம் தடை செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் நடிகர் சங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது என விஷால் கேள்வி எழுப்பியிருந்தார். இதனால் அதிருப்தி அடைந்த நடிகர் சங்கம் இது குறித்து விஷால் விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ள விஷால் நடிகர் சங்கத்தை தாம் அவமதிக்கவில்லை என தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகர் சங்கத்திற்கு விஷால் விளக்க கடிதம்!
» விஸ்வரூபம் விவகாரம் - விளக்கமளித்தார் விஷால்
» விஸ்வரூபம் விவகாரம் : விஷாலுக்கு நடிகர் சங்கம் திடீர் நோட்டீஸ்
» ‘விஸ்வரூபம்’ படம் பற்றிய கருத்து : நடிகர் சங்கத்துக்கு விஷால் பதில்
» நடிகர் சங்க வளாகத்தில் தியேட்டர்கள் கட்டுவதை எதிர்த்து வழக்கு: பதில் அளிக்க சங்கத்திற்கு நோட்டீஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum