மீண்டும் நடிக்கிறார் கோபிகா
Page 1 of 1
மீண்டும் நடிக்கிறார் கோபிகா
சென்னை : திருமணத்துக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார் கோபிகா. தமிழில் ‘ஆட்டோகிராப்’, ‘கனா கண்டேன்’, ‘எம்டன் மகன்’ உட்பட ஏராளமான படங்களில் நடித்தவர் கோபிகா. 2008,ம் ஆண்டு டாக்டர் அஜிலேஷை திருமணம் செய்துகொண்டார். எமி என்ற குழந்தையும் உள்ளது. இப்போது அவர் மீண்டும் நடிக்க வந்துள்ளார். அக்கு அக்பர் இயக்கும் ‘பாரியா அத்ரா போரா’ என்ற படத்தில் ஜெயராம் ஜோடியாக அவர் நடிக்கிறார். இதுபற்றி கோபிகா கூறியதாவது:
இந்த கதையை நானும் என் கணவரும் கேட்டோம். ஓர் ஆசிரியர். அவருக்கு திருமணம் முடிந்து நாற்பது வயதுக்கு மேல் மனைவி மீதும் வாழ்க்கை மீதும் வெறுப்பு வருகிறது. அவர் தன்னை இளமையாக உணர்ந்துகொண்டு புது டிரெண்டுக்கு மாற நினைக்கிறார். கம்ப்யூட்டர் கற்றுக்கொண்டு சமூக வலைத்தளங்களில் எப்போதும் சாட்டிங்கில் இருக்கிறார். இதனால் வீட்டில் பிரச்னை உருவாகிறது என்பது போன்ற கதை. இது ஒரு யுனிவர்சல் கதை. அதனால் என் கணவர் இதில் நடிக்க சொன்னார். ஜெயராம் மனைவியாக நடிக்கிறேன். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் என் கணவரைப் பார்க்க ஆஸ்திரேலியா சென்றுவிடுவேன். தொடர்ந்து படங்களில் நடிக்கும் எண்ணமில்லை’’ என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோபிகா மீண்டும் நடிக்கிறார்: சென்னையில் குடியேற முடிவு
» மீண்டும் கோபிகா
» மீண்டும் நடிக்க வந்தது ஏன்? கோபிகா பதில்
» 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் கோபிகா
» மீண்டும் நடிக்கிறார் வடிவேலு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum