தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நீர்ப்பறவை சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வு

Go down

நீர்ப்பறவை சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வு  Empty நீர்ப்பறவை சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வு

Post  ishwarya Tue Mar 12, 2013 5:21 pm

தென்கொரியாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவுக்கு நீர்ப்பறவை திரைப்படம் தேர்வாகியுள்ளது. கூடல்நகர், தென்மேற்கு பருவகாற்று திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சீனுராமசாமி, சமீபத்தில் நீர்ப்பறவை திரைப்படத்தினை இயக்கினார். விஷ்ணு, சுனைனா உள்ளிட்டோர் நடித்த நீர்ப்பறவை இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை சுட்டிக்காட்டும் நோக்கில் எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நீர்ப்பறவை திரைப்படம் தென்கொரியாவில் ஏப்ரல் 25ம் தேதி முதல் மே 3ம் தேதி வரை நடக்கும் திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum