தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காதலர் தினத்தில் பேக் பென்ச் ஸ்டூடண்ட்

Go down

காதலர் தினத்தில் பேக் பென்ச் ஸ்டூடண்ட் Empty காதலர் தினத்தில் பேக் பென்ச் ஸ்டூடண்ட்

Post  ishwarya Tue Mar 05, 2013 2:58 pm


மங்காத்தா படத்தில் அறிமுகமான மகத் தெலுங்கில் பேக் பென்ச் ஸ்டூடண்ட் படத்தில் நடித்து வருகிறார். பியா, அர்ச்சனா கவி ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

தெலுங்குப்பட இயக்குனர் மதுரா ஸ்ரீதர் இந்தப் படத்தை இயக்குகிறார். கல்லூரியில் கோட் அடிக்கும் பேக் பென்ச் ஸ்டூட‌‌ண்‌ட்டான மகத் காதலிலும், வாழ்க்கையிலும் எப்படி வெற்றி பெறுகிறார் என்பது படத்தின் ஒன் லைன்.

படத்தில் நடிக்கும் முன்னணி நட்சத்திரங்கள் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்கள் என்பதால் தமிழிலும் இந்தப் படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர். அதாவது ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழில் படம் உருவாக உள்ளது.

புதிய படக்குழுவோடு பணிபு‌ரிவது மகிழ்ச்சியாக உள்ளது என தெ‌ரிவித்திருக்கும் மகத் அடுத்த வருடம் காதலர் தினமான பிப்.14 இப்படம் வெளியாகும் என்றார்.

படத்துக்கு நல்ல தமிழ் பெயராக தேடி வருகிறார்கள்.
மகத், பேக் பென்ச் ஸ்டூடண்ட்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» காதலர் தினத்தில் 3 படங்கள் ரிலீஸ்
» காதலர் தினத்தில் புதுசு! பிரபுதேவா முடிவு!!
» காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்
» விஸ்வரூபம் தினத்தில் அலெக்ஸ் பாண்டியன்?
» பெண்களே, உங்கள் கணவர்களுக்கு நீங்கள் செய்யும் சின்ன சின்ன சர்பிரைஸ்கள் உங்கள் வாழ்வை என்றும் மகிழ்வுடன் வைத்திருக்கும். அந்தவகையில்… காதலர் தினத்தில் இதய வடிவில் முட்டை அவித்து காதல் கணவனை குஷிபடுத்த நீங்கள் தயாரா..?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum