குண்டும் குழியுமான சாலை
Page 1 of 1
குண்டும் குழியுமான சாலை
அமைந்தகரை பகுதியில் உள்ள திருவீதியம்மன் கோயில் தெருவில் குடிநீர் குழாய் பதிப்பு பணிகள் பாதியிலேயே நின்றுவிட்டதை சுட்டிக் காட்டி, நான் எழுதிய கடிதம் ஆராய்ச்சி மணியில் வெளியானது. இதைத் தொடர்ந்து, குழாய்கள் பதிக்கப்படாமல் இருந்த பகுதிகளில் தற்போது குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக குடிநீர் வாரியத்துக்கும், கடிதத்தை வெளியிட்ட தினமணிக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» எரியாத சாலை விளக்குகள்
» பஸ்சில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலியான சம்பவத்துக்கு குண்டும் குழியுமான சாலையே காரணம்
» நாங்கள் காலிமனை வாங்கியுள்ளோம். 60 அடி நீளம் கொண்டது. மனைக்கு கிழக்கு, வடக்கு, தெற்கு மூன்று இடங்களிலும் சாலை அமைந்துள்ளது. மேற்குப் பகுதியில் சாலை இல்லாததால் குத்தலாக அமைந்திருக்கிறது. வீடு கட்டலாமா? இல்லையெனில், பரிகாரம் ஏதேனும் உள்ளதா?
» மலேசிய சாலை விபத்தில் 5 தமிழர்கள் பலி
» வாக்கியங்களின் சாலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum