பஸ்சில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலியான சம்பவத்துக்கு குண்டும் குழியுமான சாலையே காரணம்
Page 1 of 1

காரமடை கண்ணார் பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் ஹேமலதா (20). இவர் கோவைக்கு தனியார் பஸ் ஒன்றில் வந்த போது பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலியானார். பஸ் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. பஸ் டிரைவர், கண்டக்டர் தாக்கப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து மேட்டுப்பாளையம் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் பஸ்சை தீ வைத்து கொளுத்திய நபர்களை உடனடியாக கைது செய்து தகுந்த தண்டனை பெற்றுத்தர வலியுறுத்தி தனியார் பஸ்கள் இயங்கவில்லை.
இந்த நிலையில் மேட்டுப்பாளையம் தனியார் பஸ், டிரைவர்கள், கண்டக்டர்களின் ஆலோசனைக் கூட்டம், தமிழ்ச்சங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது.
தமிழக லாரி ஓட்டுனர்கள் சங்க மாநில பொது செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் விஜயகுமார், மாநில துணை செயலர் முகமது அப்பாஸ், ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்க மோகன், முகமது ரபி மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.
கூட்டத்தில் புதிய சங்கம் தொடங்குவது என்றும் அதுவரை தற்காலிக நிர்வாகிகளாக முகமது ரபி, சுப்பிரமணி, ஆனந்ந், நடராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்ட முடிவில் நிர்வாகிகள் கூறியதாவது:-
காரமடை அருகே நடந்த சம்பவம் துரதிஷ்டவசமாது. சாலை குண்டும், குழியுமாக பழுதடைந்திருப்பதே இந்த விபத்துக்கு காரணம். மேட்டுப்பாளையம்-கோவை ரோடு மீதமுள்ள பகுதிகளில் 4 வழிச்சாலை அமைக்க வேண்டும்.
சம்பவத்தில் பஸ் எரிப்பு, டிரைவர், கண்டக்டர் தாக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. டிரைவர், கண்டக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறினார்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பஸ்சில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலியான சம்பவத்துக்கு குண்டும் குழியுமான சாலையே காரணம்
» குண்டும் குழியுமான சாலை
» ஹெலிகாப்டரில் இருந்து தவறி விழுந்த பியா, பிந்துமாதவி!
» திருமலைக்கு பஸ்சில் செல்லும் பக்தர்களுக்கு ஸ்மார்ட் கார்டு
» ஆழ்துளை கிணற்றில் சிறுமி விழுந்து பலியானதற்கு அரசே காரணம் : ராமதாஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum