ஒன்பதுல குரு இரண்டாம் பாகம்: இயக்குனர் தகவல்
Page 1 of 1
ஒன்பதுல குரு இரண்டாம் பாகம்: இயக்குனர் தகவல்
‘ஒன்பதுல குரு’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது என்று இயக்குனர் பி.டி.செல்வகுமார் கூறினார். வினய், லட்சுமிராய், சத்யன், அரவிந்த் ஆகாஷ் உட்பட பலர் நடிக்கும் படம், ‘ஒன்பதுல குரு’. வரும் 8-ம் தேதி ரிலீஸ் ஆகும் இந்தப் படம் பற்றி இயக்குனர் செல்வகுமார் கூறியதாவது: நான்கு நண்பர்கள் பற்றிய கதை இது. நண்பர்கள் என்றாலும் ஒருவன் வளர்ச்சி இன்னொருவனுக்குப் பிடிக்காத கேரக்டர்கள். இவர்களை சுற்றி நடக்கும் கதை. முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கிறோம். படத்தை பார்த்த சென்சார் குழு, பாராட்டி யு சான்றிதழ் கொடுத்துள்ளது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கவும் திட்டம் வைத்துள்ளோம். அதற்காக வேலைகள் நடந்துகொண்டு இருக்கிறது. அடுத்த பாகத்தில் இதில் நடித்தவர்களுடம் வேறு சில நடிகர், நடிகைகளும் நடிப்பார்கள். இவ்வாறு செல்வகுமார் கூறினார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஒன்பதுல குரு
» ஒன்பதுல குரு என்ன கதை?
» ஒன்பதுல குரு படத்திற்கு 'ஏ' சான்றிதழ்
» ஒன்பதுல குரு'விற்கு 'ஏ' சான்றிதழ்.
» 'ஒன்பதுல குரு' படத்துக்கு 'ஏ' சான்றிதழ்
» ஒன்பதுல குரு என்ன கதை?
» ஒன்பதுல குரு படத்திற்கு 'ஏ' சான்றிதழ்
» ஒன்பதுல குரு'விற்கு 'ஏ' சான்றிதழ்.
» 'ஒன்பதுல குரு' படத்துக்கு 'ஏ' சான்றிதழ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum