தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

'ஒன்பதுல குரு' படத்துக்கு 'ஏ' சான்றிதழ்

Go down

'ஒன்பதுல குரு' படத்துக்கு 'ஏ' சான்றிதழ் Empty 'ஒன்பதுல குரு' படத்துக்கு 'ஏ' சான்றிதழ்

Post  ishwarya Fri Mar 22, 2013 2:12 pm



அமீரின் ஆதிபகவன் திரைப்படத்தை தொடர்ந்து ஒன்பதுல குரு படத்திற்கும் 'ஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது.

விஜய்யின் பி.ஆர்.ஓ. பி.டி.செல்வகுமார் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் 'ஒன்பதுல குரு'. இந்தப் படத்தில் வினய் ராய் நாயகனாகவும், லட்சுமி ராய் நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், சத்தியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுத்தம் செய் இசையமைப்பாளர் கே இசையமைத்துள்ளார். ஏற்கெனவே படத்தில் இடம்பெற்ற 'வா மச்சி வா பாடல்' என்ற பாடல் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்த நிலையில் இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதனிடையே 'ஒன்பதுல குரு' திரைப்படம் தணிக்கைக் குழு பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கைக் குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒன்பதுல குரு படத்திற்கு 'ஏ' சான்றிதழ்
» ஒன்பதுல குரு'விற்கு 'ஏ' சான்றிதழ்.
» சிறந்த காமெடி கதை “ஒன்பதுல குரு” படத்துக்கு இயக்குனர்கள் பாராட்டு: 300 தியேட்டர்களில் நாளை ரிலீஸ்
» சிறந்த காமெடி கதை “ஒன்பதுல குரு” படத்துக்கு இயக்குனர்கள் பாராட்டு: 300 தியேட்டர்களில் நாளை ரிலீஸ்
» சிறந்த காமெடி கதை “ஒன்பதுல குரு” படத்துக்கு இயக்குனர்கள் பாராட்டு: 300 தியேட்டர்களில் நாளை ரிலீஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum