தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரெண்டாவது படத்தில் காமெடி திகில்

Go down

ரெண்டாவது படத்தில் காமெடி திகில்  Empty ரெண்டாவது படத்தில் காமெடி திகில்

Post  ishwarya Tue Mar 12, 2013 11:45 am

சென்னை : ஸ்கிரீன் கிராப்ட்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் தரணி தயாரிக்கும் படம் ‘ரெண்டாவது படம்’. சி.எஸ்.அமுதன் இயக்குகிறார். விமல், ரிச்சர்ட், அரவிந்த் ஆகாஷ், ரம்யா நம்பீசன், விஜயலட்சுமி நடிக்கிறார்கள். விஜய் உலகநாதன் ஒளிப்பதிவு. கண்ணன் இசை. இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நடிகர்கள் சித்தார்த், அருண்விஜய், இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், கார்த்திக் சுப்புராஜ், ராதாமோகன், கிருஷ்ணா உட்பட பலர் கலந்து கொண்டனர். படம் பற்றி சி.எஸ்.அமுதன் கூறியதாவது:

தமிழ் படத்தில் காமெடியாக சினிமாவை கிண்டல் செய்திருந்தாலும் அதற்காக யாரும் கோபித்துக் கொள்ளவில்லை. இந்தப் படம் அதிலிருந்து வேறுபட்டது. காமெடியுடன் எதிர்பாராத திருப்பங்களும், திகிலும் இருக்கும். தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவராத கதைக் களம். காட்சிகளையும் வித்தியாசமாக அமைத்திருக்கிறேன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum