தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஜயலட்சுமியின் ரெண்டாவது இன்னிங்ஸ்

Go down

விஜயலட்சுமியின் ரெண்டாவது இன்னிங்ஸ் Empty விஜயலட்சுமியின் ரெண்டாவது இன்னிங்ஸ்

Post  ishwarya Thu Mar 07, 2013 1:48 pm

வேண்டி விரும்பி கேட்காத போதும் விரும்பி வேண்டி பேட்டிகளாக தருகிறார் விஜயலட்சுமி. மெம‌ரி ப்ளஸ் எடுக்காதவர்களுக்கு ஒரு சின்ன நினைவூட்டல், இவர் சென்னை 28, அஞ்சாதே படங்களில் நடித்த அகத்தியனின் மகள்.

முதல் படம் ஹிட்டான போதே தேடிப் போய் வாய்ப்பு கேட்காமல் விட்டுவிட்டேன், அப்போது சினிமா குறித்து எதுவும் தெ‌ரியாது (டாடி சொல்லித் தரலையா?) ஆனால் இப்போது சினிமாவின் நெ‌ளிவு சுளிவு தெ‌ரிந்துவிட்டது. இது என்னோட இரண்டாவது இன்னிங்ஸ் என்று எம்.எஸ்.உதயமூர்த்தியாக தன்னிம்பிக்கை காட்டுகிறார்.

அந்த நெ‌ளிவு என்னவென்றால், கவர்ச்சியாக நடிப்பது. சி.எஸ்.அமுதனின் ரெண்டாவது படத்தில் விஜயலட்சுமி விரகலட்சுமியாக தாண்டவமாடியிருக்கிறாராம். ஸ்டில்லைப் பார்த்தாலே ஸ்லிப்பாயிடுவாங்க என்ற நம்பிக்கையில் ரெண்டாவது படத்தை தனது இரண்டாவது இன்னிங்ஸாக பிரகடனப்படுத்தியிருக்கிறார்.

பேசிக் இன்ஸ்டிங்ட் படத்தில் ஷரோன் ஸ்டோன் போட்டிருந்த அதே காஸ்ட்யூமில், அவரைப் போலவே கால் மேல் கால் போட்டிருக்கும் படத்தைப் பார்த்தால் யாராக இருந்தாலும் ஸ்லிப்பாகிவிடுவார்கள்.

ஆல் தி பெஸ்ட் மேடம்.
விஜயலட்சுமி கவர்ச்சி, ரெண்டாவது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum