குர்து இன பெண் செயற்பாட்டாளர்களுக்கு அஞ்சலி
Page 1 of 1

பாரிஸ் நகரில் கடந்த வாரம் கொலை செய்யப்பட்ட 3 குர்து இன பெண் செயற்பாட்டாளர்களுக்கு தென்கிழக்கு துருக்கியில், ஆயிரக்கணக்கான குர்து இனத்தவர் அஞ்சலி செலுத்தினார்கள்.
குர்து இனத்தவர் பெரும்பான்மையாக வாழும் நகரான டியார்பகிரில் உள்ள முக்கிய சதுக்கத்தில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
அங்கு துருக்கி பொலிஸார் தென்படவில்லை என்றும், குர்து BDP அரசியல் கட்சியினால் பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.
துருக்கிய அரசாங்கத்தினுள் இருக்கும் சக்திகளே இந்த கொலைகளுக்கு காரணம் என்று குர்துகள் குற்றஞ்சாடுகிறார்கள்.
குர்து இன ஆயுதக் குழுக்களில் உள்ள உள்முரண்பாடு இதற்கு காரணமாக இருக்கலாம் என்று துருக்கி கூறுகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» குர்து இன பெண் செயற்பாட்டாளர்களுக்கு அஞ்சலி
» "நடுத்தர குடும்ப பெண் வேடம் எனக்கு ரொம்ப பிடிக்கும் : அஞ்சலி.
» Chennai புதன்கிழமை, ஆகஸ்ட் 22, 9:18 AM IST Recommended 0 கருத்துக்கள்0 Share/Bookmark emailஇமெயில் printபிரதி மருமகளும் மகள் தான் சில குடும்பங்களில் மகனுக்கு பெண் தேடுகிறார்கள். தனது மகனின் அந்தஸ்திற்கு பொருத்தமான பெண் வேண்டும் என்று, பெண்ணிடம் பல்வேற
» இதய அஞ்சலி
» அது, வேற அஞ்சலி...!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum