"நடுத்தர குடும்ப பெண் வேடம் எனக்கு ரொம்ப பிடிக்கும் : அஞ்சலி.
Page 1 of 1

திரையுலகை பொறுத்தவரை, அஞ்சலி, ஒரு வெற்றிகரமான நடிகை. "அங்காடித் தெரு, எங்கேயும் எப்போதும் போன்ற, இவர் நடித்த படங்கள், பெரும் வெற்றி பெற்றவை. இந்த படங்களில், இவருக்கு வெயிட்டான கேரக்டர்கள் என்றாலும், அவற்றில், சர்வசாதாரணமாக நடித்து, அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றார்.
தற்போது, "வத்திக் குச்சி என்ற படத்தில் நடித்துள்ள அனுபவம் குறித்து, அவர்கூறுகையில்,"இந்த படத்தில் எனக்கு, நடுத்தர குடும்ப பெண் வேடம். ஆனால், பணக்கார பெண்களை போல், மேக்அப் போடுவதிலும், உடை அணிவதிலும், ஆர்வம் உள்ள கேரக்டர். இந்த கேரக்டர் எனக்கு, மிகவும் பிடித்து விட்டது. அனுபவித்து நடித்தேன். இதுபோன்ற கேரக்டர்களில், அதிகம் நடிக்க வேண்டும் என, விரும்புகிறேன். அப்போது தான், தமிழ்திரையுலகில் எனக்கென ஒரு நிலையான இடம் கிடைக்கும் என, நம்பிக்கையுடன் கூறியுள்ளார், அஞ்சலி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காமெடி என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் : வினய்
» அஜீத்தை எனக்கு ரொம்ப பிடிக்கும்: விஜய் அம்மா ஷோபா.
» விஜய் மற்றும் சிம்புவை எனக்கு ரொம்ப பிடிக்கும் : அபிஷேக்!
» எனக்கு குழந்தைகள் மற்றும் பிராணிகள் என்றால் ரொம்ப பிடிக்கும்: திரிஷா
» தமன்னா, ஹன்சிகாவை ரொம்ப பிடிக்கும் : சந்தானம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum