கொலைக் குற்ற சந்தேகத்தின் பேரில் பாராலிம்பிக் சாம்பியன் ஆஸ்கர் பிஸ்டோரியஸ் கைது
Page 1 of 1

பாராலிம்பிக் ஓட்டப்பந்தய சாம்பியனான ஆஸ்கர் பிஸ்டோரியஸின் காதலி என நம்பப்படும் பெண்ணொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதை அடுத்து கொலைக் குற்ற சந்தேகத்தின் பேரில் தென்னாப்பிரிக்க பொலிசார் பிஸ்டோரியஸைக் கைது செய்துள்ளனர்.
இறந்த பெண்ணின் தலையிலும் உடலின் மேற்பாகத்திலும் குண்டுகள் பாந்துள்ளன.
தொடர்புடைய விடயங்கள்
வன்முறை
சம்பவ இடத்திலிருந்து ஒன்பது மில்லி மீட்டர் கைத்துப்பாக்கி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பிஸ்டோரியஸ் வியாழனன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் என்று உறுதிசெய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.
அதிகாலை வேளையில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்துள்ளது.
திருடன் என நினைத்து தனது காதலியை பிஸ்டோரியஸ் சுட்டிருக்கலாம் எனக் கருதப்படுவதாக உள்ளூர் செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.
உலகில் மிக அதிகமான வன்முறைக் குற்றங்கள் நடக்கும் இடங்களில் ஒன்றாக தென்னாப்பிரிக்கா அமைந்துள்ளது.
இந்நாட்டில் பலர் துப்பாக்கிகளைப் பெற்றுள்ளனர்.
பிளேட் ரன்னர் என்று வர்ணிக்கப்படும் ஆஸ்கர் பிஸ்டோரியஸ், இரண்டு செயற்கைக்காள்களுடன் பாராலிம்பிக் சாம்பியன் பட்டம் வென்றவர் ஆவார்.
ஊடகச் செய்திகளின் அடிப்படையில் பார்க்க, இறந்த பெண்ணின் பெயர் ரீவா ஸ்டீன்கம்ப் என்று தெரிகிறது.
இவர் ஒரு மாடல் அழகியும் பத்திரிகை கவர்ச்சிப் பட நட்சத்திரமும் ஆவார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதைக் கேட்டு பிஸ்டோரியஸ் அழுதார்

» ஆஸ்கர் பிஸ்டோரியஸ் வீட்டில் அலறல் சத்தம் கேட்டது'
» 85 - வது ஆஸ்கர் விழா: "ஆர்கோ' படத்துக்கு ஆஸ்கர் விருது
» லண்டனில் பாராலிம்பிக் போட்டிகள் தொடக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum