சகுனிக்கு சர்ட்டிபிகெட் தரும் இசையமைப்பாளர்
Page 1 of 1
சகுனிக்கு சர்ட்டிபிகெட் தரும் இசையமைப்பாளர்
நாளை சகுனியின் ஆடியோ வெளியாகிறது. கார்த்தி படங்களில் அதிக கான்ட்ரவர்ஸிக்குள்ளான படம். அதனை பாலீஸூக்கும் வேலையில் ஒவ்வொருவரும் தங்களை பகுதிநேர ஊழியராக சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் டர்ன்.
பாலா படம், விஜய்யின் தாண்டவம் அதற்குமுன் வெற்றிமாறனின் ஆடுகளம் என ஜி.வி.பிரகாஷ்ராஜ் இசையமைத்த இசையமைக்கிற படங்கள் எல்லாமே சீரியஸ் டைப். சகுனி விதிவிலக்கு. சகுனி எனக்கு ரொம்ப ரிலீஃபாக இருந்தது. இதில் எல்லா வெரைட்டிப் பாடல்களும் இருக்கு. குத்துப் பாட்டு முதல் ரொமான்ஸ் டூயட்வரை என்றார். அத்துடன் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை.
கார்த்திக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் இருக்கு. தெலுங்கில் சகுனி சூப்பர்ஹிட்டாகும் என ஆந்திர ஜோதிடமும் சொல்லியிருக்கிறார்.
தெலுங்கு சகுனியின் ஆடியோ வரும் ஐந்தாம் தேதி வெளியாகிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சகுனிக்கு யு
» சகுனிக்கு அடுத்த சறுக்கல்
» ஷூட் முடிந்த சகுனிக்கு போட்டோ ஷூட் எதற்கு…?
» தயாரிப்பாளராகிறார் இளம் இசையமைப்பாளர்
» இசையமைப்பாளர்-பாடகி திருமணம்
» சகுனிக்கு அடுத்த சறுக்கல்
» ஷூட் முடிந்த சகுனிக்கு போட்டோ ஷூட் எதற்கு…?
» தயாரிப்பாளராகிறார் இளம் இசையமைப்பாளர்
» இசையமைப்பாளர்-பாடகி திருமணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum