தயாரிப்பாளராகிறார் இளம் இசையமைப்பாளர்
Page 1 of 1
தயாரிப்பாளராகிறார் இளம் இசையமைப்பாளர்
25 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள ஜி.வி. பிரகாஷ் குமார் விரைவில் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். இந்தப் படத்தை பாலு மகேந்திராவின் உதவி இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்குகிறார். இவர் ஆடுகளம் திரைப்படத்தில் வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அவருடைய உதவியாளர் ஒருவரே இசையமைக்கிறார். படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. படம் குறித்த மற்ற அதிகாரப்பூர்வ அறிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி மரணம்
» இசையமைப்பாளர்-பாடகி திருமணம்
» விளம்பரத்தில் தன் பெயர்….அதிர்ச்சியில் இசையமைப்பாளர்
» இசையமைப்பாளர் இமானுக்கு பிறந்த நாள்
» இயக்குனராக அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் யுவன்!
» இசையமைப்பாளர்-பாடகி திருமணம்
» விளம்பரத்தில் தன் பெயர்….அதிர்ச்சியில் இசையமைப்பாளர்
» இசையமைப்பாளர் இமானுக்கு பிறந்த நாள்
» இயக்குனராக அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் யுவன்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum