ஷூட் முடிந்த சகுனிக்கு போட்டோ ஷூட் எதற்கு…?
Page 1 of 1
ஷூட் முடிந்த சகுனிக்கு போட்டோ ஷூட் எதற்கு…?
“பருத்திவீரன்” கார்த்தி நடித்திருக்கும் “சகுனி” படத்தின் மொத்த சூட்டிங்கும் முடிவடைந்துவிட்டது. ஆனாலும் பட சம்பந்தப்பட்ட ஸ்டில்களை பப்ளிசிட்டிக்கு பயன்படுத்திக் கொள்ள விரும்பாத இயக்குநர், நாயகனையும், நாயகியையும் வரவழைத்து, கடந்த வாரத்தில் மூன்று நாட்கள் ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பிரத்யேமாக ஸ்டில் ஷூட் நடத்தி அவற்றை பப்ளிசிட்டிக்கு பயன்படுத்தி வருகிறார்.
படத்தின் ஸ்டில்களையே பப்ளிசிட்டிக்கு பயன்படுத்தினால் கதை தெரிந்துவிடும் என்பது தான், இந்த ஸ்டில் ஷூட்டுக்கு காரணமாம்.
படத்தின் ஸ்டில்களையே பப்ளிசிட்டிக்கு பயன்படுத்தினால் கதை தெரிந்துவிடும் என்பது தான், இந்த ஸ்டில் ஷூட்டுக்கு காரணமாம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சகுனிக்கு யு
» சகுனிக்கு அடுத்த சறுக்கல்
» சகுனிக்கு சர்ட்டிபிகெட் தரும் இசையமைப்பாளர்
» சினேகாவுடன் போட்டோ எடுக்க ரூ.5 ஆயிரம்!
» இளவரசி கேத்ரின் அரை நிர்வாண போட்டோ விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. மூவர் கைது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum