தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மலையாளத்தில் ஜெயமோகன்

Go down

மலையாளத்தில் ஜெயமோகன் Empty மலையாளத்தில் ஜெயமோகன்

Post  ishwarya Mon Mar 11, 2013 2:14 pm


அங்காடித்தெரு, நான் கடவுள் படங்களுக்கு வசனம் எழுதிய எழுத்தாளர் ஜெயமோகன் முதல்முறையாக மலையாளப் படமொன்றுக்கு வசனம் எழுதுகிறார்.

மறைந்த இயக்குனரும், திரைக்கதையாசிரியருமான லோகிததாஸ் ஜெயமோகனின் நண்பர். தமிழில் எழுதியதற்கு இணையாக ஜெயமோகன் மலையாளத்திலும் எழுதியுள்ளார். இவரது தமிழ் எழுத்துக்களில் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதைப் படித்து ஜெயமோகனின் நண்பரானவர் லோகிததாஸ்.

தமிழில் படம் இயக்கும் போது அதற்கு வசனம் எழுத ஜெயமோகனே சரியான ஆள் என்று கஸ்தூரிமான் படத்தின் வசனப் பொறுப்பை ஜெயமோகனிடம் ஒப்படைத்தார் லோகிததாஸ். அப்படி தொடங்கியது ஜெயமோகனின் சினிமா பிரவேசம்.

மணிரத்னத்தின் கடல் படத்தின் ஸ்கிரிப்டை உழுதியிருக்கும் ஜெயமோகன் முதல்முறையாக ஒரு மலையாளப் படத்துக்கு வசனம் எழுதுகிறார். மதுபால் இயக்கும் படம் அது. மழியூரி என்று பெயர் வைத்துள்ளனர். மோகன்லால் இதில் நடிக்கிறார் என்பது முக்கியமானது.
மலையாளம் ஜெயமோகன்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum