தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

6 - ஆறாக உருகும் ஜெயமோகன்

Go down

6 - ஆறாக உருகும் ஜெயமோகன் Empty 6 - ஆறாக உருகும் ஜெயமோகன்

Post  ishwarya Sat Mar 09, 2013 12:12 pm

ஜெயமோகன் எப்போது உருகுவார், எப்போது நெருப்பை கக்குவார் யாருக்கும் தெ‌ரியாது. நாயின் குணங்களை வியந்து பக்கம் பக்கமாக எழுதிவிட்டு, மக்களை எல்லா அரசுகளும் கொன்றொழித்துள்ளன. இதற்கு விசேஷமாக கவலைப்பட எதுவுமில்லை என்று தாண்டிச் செல்வார். ஸ்டாலின் அரசையும் இதில் சேர்க்கலாமா என்று கேட்கக் கூடாது. ஸ்டாலின் கம்யூனிஸ்ட், அவர் புழுவை நசுக்கினாலும் அது ஜெயமோகனுக்கு படுபயங்கர குற்றம், காவிய சோகம். ச‌ரி மேட்டருக்கு வருவோம்.

வி.இஸட்.துரை ஷாம் நடிப்பில் 6 என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் வரும் ஷாமின் ஒரு கெட்டப் குலைநடுக்கம். பல வாரங்கள் தூங்காமல் கண்களை வீங்க வைத்து, கண்ணே தெ‌ரியாத அளவுக்கு... எப்படி திரையில் பார்க்கப் போகிறோமோ. ஷாமின் டெடிகேஷனுக்கு இரண்டு தேசிய விருது தரலாம்.

இந்தப் படத்துக்கு ஜெயமோகன் வசனம் எழுதியிருக்கிறார். 6 போன்ற ஒரு படம் மிகப்பெ‌ரிய கனவு இருந்தால் மட்டுமே சாத்தியம் என்று புகழ்ந்திருக்கிறார். அதுபோல் ஷாமின் நடிப்பையும்.

அவ்வளவு எளிதில் சினிமாவுக்காக உருகுகிறவர் இல்லை ஜெயமோகன். அவரையே ஆறாக உருக வைத்திருக்கிறது என்றால்...

6 ஆவலை‌த் தூண்டுகிறது.
6, ஷாம், ஜெயமோகன்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum